Category Archives: விளையாட்டுகள்

விளையாட்டு (Game) என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும்.

தமிழர் விளையாட்டுக்கள் …


தமிழர்களால் மரபு வழியாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்கள், அல்லது பரவலாக விளையாடப்படும் விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுகள் ஆகும். இதில் பல விளையாட்டுக்கள் தென்னிந்தியாவில் பரவலாக விளையாடப்படுவை.

Tamilian Games

Tamilian Games

வெளிக்கள விளையாட்டுக்கள் :

  1.     ஓணப்பந்து விளையாட்டு
  2.     கிட்டிப் புள்ளு
  3.     கிளித்தட்டு, தாச்சி
  4.     சடுகுடு/கபடி
  5.     எட்டுக்கோடு
  6.     வழுக்கு மரம் ஏறல்
  7.     கயிறு இழுத்தல்
  8.     முட்டி உடைத்தல்/உறியடி
  9.     பாரிவேட்டை [3]
  10.     சங்கீதக் கதிரை
  11.     கிளி கோடு பாய்தல்
  12.     போர்த்தேங்காய்
  13.     பல்லாங்குழி
  14.     ஒப்பு
  15.     இரட்டை மாட்டுப் பந்தயம்
  16.     மோடி விளையாட்டு
  17.     கண்ணாமூச்சி (Hide & Seek)
  18.     குழை எடு
  19.     பேணி அடித்தல், பேணிப்பந்து, தகரப்பந்து
  20.     அம்பெறிதல்
  21.     கோழிச்சண்டை
  22.     வண்டிச்சவாரி
  23.     சில்லிக்கோடு
  24.     இளவட்டக் கல்
  25.     கீச்சு மச்சுத் தம்பலம்
  26.     போளையடி
  27.     வெள்ளமடித்தல்
  28.     சிற்றில், வீடு கட்டி விளையாடுதல்
  29.     கயிறடித்தல்
  30.     கப்பல் விடுதல், தோணி விடுதல்
  31.     குலை குலையாய் முந்திரிக்காய்
  32.     தேர்கட்டி விளையாட்டு
  33.     உப்பு மூட்டை
  34.     எறி பந்து
  35.     தும்பி விளையாட்டு
  36.     தொப்ப விளையாட்டு
  37.     எல்லே எல்லே
  38.     ஆடு வீடு
  39.     ஊஞ்சல்
  40.     தணையடி அடி
  41.     புளியடி புளியடி
  42.     ஒப்பு விளையாட்டு
  43.     மரமேறல்
  44.     நீந்தல்
  45.     ஆறுதல் ஈருருளி ஓட்டம்
  46.     சாக்கு ஓட்டம்
  47.     புளிச்சல்
  48.     தலையணைச் சண்டை
  49.     கள்ளன் காவல்
  50.     பச்சைக் குதிரை
  51.     காற்றாடி
  52.     எலியும் பூனையும்
  53.     தட்டா மாலை
  54.     சில்லுக் கோடு
  55.     கொழுக்கட்டை
  56.     பட்டம்
  57.     பூசணிக்காய் (விளையாட்டு)
  58.     ஓடிப் பிடித்தல்/அடிச்சுப் பிடித்தல்
  59.     ஒளித்துப் பிடித்தல்
  60.     கண்கட்டிப் பிடித்தல்/கண் பொத்தி விளையாட்டு
  61.     கண்கட்டி ஓட்டம்
  62.     கயிறு பாய்தல்
  63.     சமநிலை பேணுதல்
  64.     கிடுகு பின்னுதல்
  65.     ஊசி நூல் கோர்த்தல்
  66.     மரம் ஏறுதல்
  67.     தேங்காய் துருவுதல்
  68.     தட்டாங்கல்
  69.     பல்லாங்குழி
  70.     பாட்டி பேத்தி
  71.     அல்லி மல்லி தாமரை
  72.     வீடு கட்டல்
  73.     வளையல் விளையாட்டு
  74.     ஊஞ்சல்
  75.     சோளக்கதிர்
  76.     சிறுவீடு
  77.     குத்து விளையாட்டு
  78.     குண்டு விளையாட்டு
  79.     வண்டியுருட்டுதல்
  80.     பூச்சி விளையாட்டு
  81.     மரங்கொத்தி (விளையாட்டு)

 

indiachezmoi blog

Things We Like About India

this is... The Neighborhood

the Story within the Story

Street Photography

Straßenfotografie • Beobachtungen am Wegesrand

Bucket List Publications

Indulge- Travel, Adventure, & New Experiences

jrad47.wordpress.com/

.......is writing