About

 தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ? - மகாகவி சுப்பிரமணிய பாரதி.

தேடிச் சோறு நிதம் தின்று – பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பல செயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி – கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போல நானும் – இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ? – மகாகவி சுப்பிரமணிய பாரதி.

ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவித உபயோகமும் கிடையாது!- காந்தியடிகள்

ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது.-மகாகவி பாரதி

தேர்வு முறை என்பது அறியாமையை அளக்கிற அளவுகோல் தானே தவிர அறிவை அளக்கும் அளவுகோல் அல்ல. – கவிஞர் வைரமுத்து

இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன்; எதிர்கால வாழ்விலும் இறந்தவன்! – யூரிபிடிஸ்

கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்! – பிளேட்டோ

கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்! – எட்மண்ட்பர்க்

கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று: ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்! – ரஸ்கின்

வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது! – பெர்னார்ட்ஷா

நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும்; நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்! – மூர்

சான்றோன் ஆக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்! – போலிங் புரூக்

தனிமனிதர் வாழ்வை இன்பமுடையதாகவும் நன்மையுடையதாகவும் மாற்றி அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதுமே கல்வி! – பெஸ்டலசி

ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி! – ஹெர்பர்ட்

  1. Nice and inspiring blog, Vazeera! Thanks for following “Known is a drop, Unknown is an Ocean”. 🙂

Leave a comment

indiachezmoi blog

Things We Like About India

this is... The Neighborhood

the Story within the Story

Street Photography

Straßenfotografie • Beobachtungen am Wegesrand

Bucket List Publications

Indulge- Travel, Adventure, & New Experiences

jrad47.wordpress.com/

.......is writing